உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

மதுரை:மதுரை செனாய் நகர் சேவாலயம் விடுதி மாணவர்களுக்கு பனை விதை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாற்றம் தேடி சமூகநல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் விழிப்புணர்வு வழங்கினார். விடுதி காப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்