உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனீ வளர்ப்பு பயிற்சி

மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் மாதந்தோறும் 10ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்து கட்டண பயிற்சிஅளிக்கப்படுகிறது. தேனீயின் வகைகள், பிரித்தல், தேன் எடுத்தல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படும். அலைபேசி: 99652 88760.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை