உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காஞ்சி மடத்தில் பஜனை

காஞ்சி மடத்தில் பஜனை

மதுரை : மதுரை காஞ்சிகாமகோடி மடத்தில் புரட்டாசி சனியை முன்னிட்டு சேஷகிரி தலைமையில் ஹரிபக்த சமாஜம் குழுவினரின் பஜனை, பாராயணம் நடந்தது. மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் ஸ்ரீகுமார், ஸ்ரீராம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை