உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.2 கோடியில் பூமி பூஜை

ரூ.2 கோடியில் பூமி பூஜை

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பெரிய ஊர்சேரி பிரிவு முதல் முடுவார்பட்டி வரை, சோழவந்தான் மேலக்கால் அருகே கச்சிராயிருப்பு பிரிவு முதல் கிராமம் வரை தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பசும்பொன்மாறன், நகர செயலாளர் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி ஜெயராமன், அணி நிர்வாகிகள் தவ சதிஷ், சந்தன கருப்பு, வெற்றிச்செல்வன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ