உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரத்த தான  முகாம்

ரத்த தான  முகாம்

மதுரை : மதுரை நேரு யுவகேந்திரா, மதுரை காந்தி என்.எம்.ஆர்., சுப்பராமன் மகளிர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் எம்.எல்.ஏ., பூமிநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், போக்குவரத்து துணை கமிஷனர் குமார், ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ஹரிணி, மத்திய பொதுப்பணித்துறை கோட்ட நிர்வாக பொறியாளர் அஜய் சர்மா, நேரு யுவகேந்திரா அமைப்பு மதுரை, தேனி மாவட்ட துணை இயக்குநர் செந்தில்குமார், கல்லுாரி தலைவர் ஜவஹர் பாபு, தாளாளர் ஜனரஞ்ஜனி பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவிகள் ரத்த தானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி