உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரத்த தான மாரத்தான்

ரத்த தான மாரத்தான்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை ரத்த தான கழகம் சார்பில் 'உதிரம் 24' என்ற பெயரில் நவ. 24 ரத்ததான மாரத்தான் ஓட்டம் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் காலை 6:00 மணிக்கு தொடங்குகிறது. தெப்பக்குளம், அப்போலோ மருத்துவமனை சென்று மீண்டும் மருத்துவக் கல்லுாரியில் (10 கி.மீ., துாரம்) மாரத்தான் போட்டி நிறைவுபெறும். வெற்றி பெறுவோருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 77080 53139ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி