உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் இந்திய பல்மருத்துவ சங்க மதுரை கிளை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. மருத்துவ கல்லுாரி டீன் செல்வராணி முன்னிலை வகித்தார். டாக்டர் மணிவண்ணன் நினைவு ரத்ததான முகாமில் பல் மருத்துவர்கள், மருத்துவ கல்லுாரி மாணவர்கள், பணியாளர்கள் ரத்ததானம் செய்னர். டாக்டர் செந்தாமரைக் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். டாக்டர் பழ.சசிகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை