உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

உசிலம்பட்டி, : உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. உசிலம்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் கட்சியினர் ரத்ததானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை