உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  புல்லட் காளை இறப்பு

 புல்லட் காளை இறப்பு

மேலுார்: நவ.20---: உறங்கான்பட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்ட காளை பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்ததால் மக்கள் 'புல்லட்' என பெயரிட்டு பராமரித்தனர். நேற்று வயது முதிர்வால் இறந்த காளைக்கு கிராம மக்கள் அலங்காரம் செய்து ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் இடத்தில் அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ