மேலும் செய்திகள்
வாய்க்காலில்ஆண் உடல் மீட்பு
06-Mar-2025
திருப்பரங்குன்றம், : மதுரை அவனியாபுரம் ரிங் ரோடு புதுக்குளம் கண்மாய் அருகே கருகிய நிலையில் ஆண் உடல் கிடந்தது. எஸ்.பி. அரவிந்த் ஆய்வு செய்தார். தற்கொலையா, கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Mar-2025