உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் ஸ்டாண்ட் திறப்பு

பஸ் ஸ்டாண்ட் திறப்பு

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் ரூ.2.74 கோடியில் சீரமைக்கும் பணி மே மாதம் தொடங்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று நகராட்சி தலைவர் ரம்யா திறந்து வைத்தார். கமிஷனர் அசோக் குமார், துணைத் தலைவர் ஆதவன், கவுன்சிலர்கள் ரம்ஜான் பேகம், சின்னச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை