உள்ளூர் செய்திகள்

மகர நோன்பு

பேரையூர்: பேரையூர் தாலுகா பி.தொட்டியபட்டி மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் மகர நோன்பு விழா நடந்தது. கடந்த மூன்று நாட்களாக புரட்டாசி தசராவை முன்னிட்டு அம்மனின் சூரசம்ஹாரம் செய்தல், சூரசம்காரம் செய்த ஆயுதங்களுக்கு பூஜை செய்தல், உயிர்த்தெழுந்த சூரனை அம்மன் அம்பு எய்து வதம் செய்தல், நகர் வலம் வருதல், மூலவர் அபிஷேகம் நடந்தன. ஏற்பாடுகளை தேவாங்கர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை