உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு

மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு

கொட்டாம்பட்டி: வெள்ளாளபட்டியில் அரசு அனுமதியின்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மஞ்சுவிரட்டு நடத்தியதாக மணப்பச்சேரி வி.ஏ.ஓ., செல்வம் புகார் கொடுத்தார். அதன் பேரில் தெய்வேந்திரன், போஸ், குமார் உள்ளிட்ட 5 பேர் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை