மேலும் செய்திகள்
திருமங்கலம் அறிவுசார் மையத்தில் திருட்டு
31-Oct-2024
திருமங்கலம் : திருமங்கலம் பள்ளக்காப்பட்டி சிவசுந்தரம் 36. கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய வீரர். இவரது தாயார் சுந்தரம்மாள் 60. அருகருகே வசிக்கின்றனர். சொத்து பிரச்னை காரணமாக சுந்தரம்மாளை தாக்கியதாக சிவசுந்தரம் மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
31-Oct-2024