மேலும் செய்திகள்
கிடாமுட்டு போட்டிஉயர்நீதிமன்றம் அனுமதி
04-Apr-2025
மதுரை : மதுரை சித்தன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:அ.தி.மு.க.,மதுரை மேற்கு 6 வது பகுதி செயலாளராக உள்ளேன். எனது மனைவி நாகலட்சுமி மாநகராட்சி 20 வது வார்டு கவுன்சிலர். கோடையில் மக்களின் தாகம் தீர்க்க விளாங்குடியில் அ.தி.மு.க.,சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்க அனுமதி கோரி கூடல்புதுார் போலீசாரிடம் மனு அளித்தோம். ஆளும் கட்சியை திருப்திப்படுத்தும் நோக்கில் நிராகரித்தனர். அது சட்டவிரோதமானது. அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு ஏப்.29 க்கு ஒத்திவைத்தது.
04-Apr-2025