உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின் இணைப்பு எண் மாற்றம்

மின் இணைப்பு எண் மாற்றம்

மதுரை: மதுரை பெருநகர் மின்பகிர்மான வட்டம் வடக்கு உபகோட்டத்தில் ஞான ஒளிவுபுரம் பிரிவுக்கு உட்பட்ட 057 - 018 மற்றும் 057 - 019 ஆகிய இரண்டு மின்பகிர்மான பகுதிகளை உள்ளடக்கிய மின்இணைப்புகள் அனைத்தும், ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக இம்மாதம் (ஆகஸ்ட்) முதல் இனிவரும் காலங்களில் இரட்டைப்படை மாதங்களில் கணக்கீடு செய்யப்படும் என்று செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ