உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., மாணவர்களுக்கு பயிற்சி

ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., மாணவர்களுக்கு பயிற்சி

மதுரை: மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) முதலாமாண்டு எம்.பி.ஏ., மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அட்வான்ஸ் எக்செல் சான்றிதழுக்கான பயிற்சி முகாம் நடந்தது. சென்னை எக்செல் பயிற்சியாளர் முகமது ரபீக் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் எஸ்.எல்.எப்., தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, துறைத் தலைவர் சுப்பிரமணியன், முதல்வர் சுஜாதா, டீன் பிரியா, இணைப் பேராசிரியர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை