உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கட்டுமான பூமி பூஜை

கட்டுமான பூமி பூஜை

மதுரை : மதுரை மாநகராட்சி கிழக்கு சித்திரை வீதி பகுதியில் உள்ள மீனாட்சி பூங்கா அருகில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 35 லட்சத்தில் புதிய கழிப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை மேயர் இந்திராணி பொன்வசந்த் ,கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது.மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன்ராம், கவுன்சிலர்கள் பாஸ்கரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ