மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
6 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
6 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
7 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
7 hour(s) ago
பேரையூர் : பேரையூர் குடியிருப்பு பகுதிகளிலும் ரோட்டோரம் இருக்கும் மின்கம்பங்களும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளன.இப்பகுதியில் இருக்கும் பல மின்கம்பங்கள் சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளன. இந்த கம்பங்களில் இருந்து வீடுகளுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. உடைந்த மின்கம்பங்களின் அருகே செல்ல வாகன ஓட்டிகளும், குடியிருப்பு வாசிகளும் அச்சத்தில் உள்ளனர்.முற்றிலும் சிதலமடைந்து வாகனங்கள், குடியிருப்புகள் மீது விழும்முன் அதிகாரிகள் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago