உள்ளூர் செய்திகள்

ஒருவர் பலி

திருப்பரங்குன்றம் : ஹார்விபட்டியை சேர்ந்தவர் சுப்புராம் 48. இவர் நேற்று இரவு 9 மணிக்கு திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயில் அருகே நடந்து சென்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி