உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

சோழவந்தான்: இரும்பாடியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் மோட்டார் பழுதால் பயன்படுத்தப்படாமல் இருந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.வாடிப்பட்டி பி.டி.ஓ ஏற்பாட்டில் உடனடியாக பழுது நீக்கப்பட்டு நேற்று சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை