பூமி பூஜை
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் எம்.எல்.ஏ., அய்யப்பன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதான பராமரிப்பு, சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. ஓ.பி.எஸ்., அணி நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியம்மாள், சசிகுமார், பிரபு, ஜான்சன், கோஸ்மின், வேங்கைமார்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.