உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்கம்பம் சீரமைப்பு

மின்கம்பம் சீரமைப்பு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே வாவிடமருதுார் ரோட்டோரம் மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் இருந்தன. சத்திரப்பட்டி ரோட்டில் வளைவான பகுதியில் மின்கம்பிகளின் இழுவை தாங்காமல் மின் கம்பங்கள் சாய்ந்து இருந்ததால் மின்விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்த மின் கம்பத்தை உடனே சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை