உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின் கணக்கீடு மாற்றியமைப்பு

மின் கணக்கீடு மாற்றியமைப்பு

மதுரை: மதுரை மின்பகிர்மான வட்டம் விளாங்குடி பிரிவு ஆனையூர், சிலையநேரி, கூடல்புதுார், தமிழ்நகர், ஹவுசிங்போர்டு காலனி பகுதிகளை உள்ளடக்கிய மின் இணைப்புகள் அனைத்தும், ஒற்றைப்படை மாதத்தில் (1, 3, 5 மாதங்கள்) கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக இம்மாதம் முதல் இரட்டைப்படை மாதங்களில் (2, 4, 6 போன்ற மாதங்கள்) கணக்கீடு செய்யப்படும் என செயற்பொறியாளர் லதா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி