மேலும் செய்திகள்
மவுன அஞ்சலி
30-Apr-2025
மதுரை: மதுரை விளாச்சேரியில் ரோட்டரி சங்கம், ஜி.எச்.சி.எல்., பவுண்டேஷன் சார்பில் ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்கு நடமாடும் மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது.ரோட்டரி கவர்னர் ராஜா கோவிந்தசாமி, கிராமங்களில் பல மருத்துவ முகாம்கள் நடத்தும் அறக்கட்டளை சேர்மன் பாலகுருசாமியிடம் உபகரணங்களை வழங்கினார். ரோட்டரி சேர்மன் ஆர்.வி.என். கண்ணன், செயலாளர் சுந்தரவேல், ஜி.எச்.சி.எல்., டெக்ஸ்டைல்ஸ் சி.இ.ஓ., பாலகிருஷ்ணன், மேலாளர் சுஜின், பிரிவுத் தலைவர் சதீஷ், தலைவர்ஹரிஹரன், செயலாளர்சதீஷ் குமார், பொருளாளர் அப்துல் ரஹிம் முன்னிலை வகித்தனர்.
30-Apr-2025