உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  செயற்குழு கூட்டம்

 செயற்குழு கூட்டம்

மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடந்த இரண்டாவது செயற்குழு கூட்டத்தில் மதுரை மண்டல பி.எப். கமிஷனர் அழகிய மணவாளன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சங்கத்தலைவர் ஜெகதீசன், செயலாளர் ஸ்ரீதர், துணைத்தலைவர் செல்வம், இணைச்செயலாளர்கள் கணேசன், செந்தில்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ