உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

மேலுார் : கூலிப்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்க கிளை மாநாடு மாவட்ட குழு உறுப்பினர் கதிரேசன் தலைமையில் நடந்தது. இதில் தலைவர் பாண்டி, செயலாளர் சர்ச்சில், பொருளாளர் கல்யாண சுந்தரம் தேர்வு செய்யப்பட்டனர். அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும், 22ம் கால்வாயில் உள்ள உழவன் குளம், இலுப்ப குளம் உள்ளிட்ட ஐந்து குளங்களுக்கு செப். 18 ல் தண்ணீர் திறக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூலிப்பட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி