மேலும் செய்திகள்
ஸ்ரீவி.,யில் போலீசாருக்கு கண் பரிசோதனை முகாம்
22-Jun-2025
மதுரை : மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு டாக்டர் சீனிவாசனின் ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. டாக்டர் ருத்ரா தலைமையில் 9 பேர் கொண்ட மருத்துவ குழு 6 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு பரிசோதித்தது. பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண்ணாடி அணியவும், மேல் சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
22-Jun-2025