உள்ளூர் செய்திகள்

விவசாயி பலி

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி முல்லை நகரைச் சேர்ந்தவர் செல்வம் 52. விவசாயி. நேற்று முன்தினம் இரவு நான்கு வழிச்சாலை அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் வீட்டிற்கு டூ வீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. எதிரே வந்த டூ வீலர் மோதி இறந்தார். எஸ்.ஐ., அண்ணாத்துரை விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை