உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உழவரைத்தேடி முகாம்

உழவரைத்தேடி முகாம்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி, ஜோதில்நாயக்கனுாரில் வேளாண் துறை மற்றும் பிற துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.வேளாண் விற்பனை, வணிக வேளாண் துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி தலைமை வகித்தார். வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, அலுவலர்கள் அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ