மேலும் செய்திகள்
காஞ்சி மடத்தில் அனுஷ விழா
01-Dec-2024
காஞ்சி மடத்தில் பிரதோஷ பூஜை
14-Nov-2024
மதுரை: மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி மடத்தில், ஸ்ரீ விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகளின் மாதாந்திர நட்சத்திர விழா, உத்திராடத்தின் உன்னதம் நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு ஆவஹந்தி ேஹாமம், சுதர்சன ேஹாமம், ஆயுஷ்ய ஹோமம் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சாய்கிருஷ்ணா புல்லாங்குழல், சிவக்குமார் வயலின், ரங்கமன்னார் மிருதங்க இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை மடத்தின்தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் செய்திருந்தனர்.
01-Dec-2024
14-Nov-2024