உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிட்கோவில் தீ விபத்து

சிட்கோவில் தீ விபத்து

----திருமங்கலம்: கப்பலுார் சிட்கோவில் தனியார் துணி ஏற்றுமதி நிறுவனத்தின் கோடவுன் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு துணி பைகள், துண்டுகள், பஞ்சுகள், மிஷின்கள் எரிந்தன. கோடவுனின் தகர கூரை இடிந்து விழுந்தது. திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம், மதுரையிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் வந்தன. மழை பெய்த நிலையில் 3 மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி