உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால்

மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர்.பா.சரவணன் ஏற்பாட்டில், மதுரையை சார்ந்த 3 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கைகால் மற்றும் ஒரு நபருக்கு இலவச காதொலி கருவியும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை