உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயிலில் இலவச திருமணம்

குன்றத்து கோயிலில் இலவச திருமணம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இரு ஜோடிகளுக்கு அரசின் இலவச திருமணம் நடந்தது. தெற்கு மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா 4 கிராம் தங்கம், ரூ.3 லட்சம் மதிப்பு பட்டாடைகள், கட்டில், பீரோ, பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை சொந்த செலவில் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை