உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காளான் வளர்ப்பு இலவச பயிற்சி

காளான் வளர்ப்பு இலவச பயிற்சி

மதுரை: தோட்டக்கலைத் துறை மதுரை மேற்கு வட்டாரம் சார்பில் ஒருநாள் காளான் உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம் குறித்த இலவச பயிற்சி இம்மாத இறுதியில் நடக்க உள்ளது. உதவி இயக்குநர் ஜனரஞ்சனி கூறுகையில் ‘‘தோட்டக்கலைப் பயிர்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகரிக்கவும், குறைந்த இடத்தில் அதிக உற்பத்தி பெறும் வகையில் காளான் உற்பத்தி பயிற்சி அளிக்கப்படும். உற்பத்தியுடன், மதிப்புக்கூட்டல், சந்தை வாய்ப்பு கற்றுத்தரப்படும்’’ என்றார். முன்பதிவுக்கு : 97904 70856.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை