உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச தடுப்பூசி முகாம்

இலவச தடுப்பூசி முகாம்

மதுரை: உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாளை (செப்.28) கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனை, பழங்காநத்தம் கால்நடை மருந்தகத்தில் தடுப்பூசி செலுத்தலாம் என மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) நந்தகோபால் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை