உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சி கலய ஊர்வலம்

கஞ்சி கலய ஊர்வலம்

மேலுார்: மேலுார் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் 108 கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. மன்றத்தில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் வழிபாடு மன்றத்தை அடைந்தது. அங்கு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி