உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிர்ஷ்டம்.. சிவப்பு கம்பள வரவேற்பு

மதுரையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிர்ஷ்டம்.. சிவப்பு கம்பள வரவேற்பு

மதுரை: மதுரை நகரில் 100 வார்டுகளிலும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் சீரான போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில் விரும்பிய இடங்களில் எல்லாம் அனுமதியின்றி கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட், பழக்கடை, ஒர்க் ஷாப் என தாராள ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை பார்க்கும் போது ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் 'சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறார்களா' என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !