தானியங்கள் வழங்கல்
திருநகர்: தனக்கன்குளம் சுவாமி சிவானந்தா யோகா ஆய்வு மையம், சீனா சிவா யுகயோகா சிவானந்தம் மையம் சார்பில் திருநகர் பாலர் இல்ல குழந்தைகளுக்கு இலவச நோட்டுகள், உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. நிறுவனர் யோகி ராமலிங்கம் பாலர் இல்ல நிர்வாகிகளிடம் வழங்கினார்.