உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜிம்னாஸ்டிக் போட்டி

ஜிம்னாஸ்டிக் போட்டி

மதுரை: மதுரை மாவட்ட ஜிம்னாஸ்டிக் அகாடமி சார்பில் மண்டல அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. ஜெருசலேம் மழலையர் பள்ளி மாணவர்கள் 7 பதக்கங்களை வென்றனர். தாளாளர் சாமுவேல்ராஜ், பயிற்சியாளர் கருணாகரன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை