மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
மதுரை: மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஓட்டலில் விஜய் ராஜா ஹோம்ஸின் அழகான, தரமான, வசதியான வீடுகளின் விற்பனை மேளா இன்றும், நாளையும் (டிச.14, 15) காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.பாரம்பரியத்துடன் கூடிய நவீன வடிவமைப்புகள், ஹோம் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய வீடுகளை இந்நிறுவனம் அமைத்து வருகிறது. அவற்றை குறைந்த விலையில் வழங்கி வாழ்க்கை முறையில் புதிய புரட்சியை உருவாக்குவதை இலக்காக வைத்து செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டாக 2019, 2022ல் குறைந்த விலை வீடுகளுக்கான விருதுகளை வென்றுள்ளது.75 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 573 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 94 லட்சத்து 75 ஆயிரத்து 870 சதுர அடி பரப்பளவிலான வீடுகளை விற்றுள்ளது. சென்னை, அதன் சுற்றுவட்டாரங்களில் குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் கூடிய வீடுகளை வடிவமைத்து வருகிறது.நிறுவனர் செந்தில் ராஜன் கூறுகையில், ''திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் உள்ள வி.ஆர்.எக்ஸ்., மேக்னாவில் ஒரு படுக்கையறை கொண்ட அப்பார்ட்மென்ட் ரூ. 24.99 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. அதற்கான ஸ்பாட் புக்கிங், 'டூ குட் ஆபர்'களை இங்கு வழங்குகிறோம். புக் செய்பவர்களுக்கு உடனடி தள்ளுபடி, ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள ஓலா ஏர் பைக் இலவசமாக வழங்குகிறோம். மக்களுக்கு தரமான கட்டுமானம், அதிநவீன வசதிகளுடன், மகிழ்ச்சியான வாழ்க்கைச் சூழலை வழங்குகிறோம்'' என்றார்.
26-Nov-2024