உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழில் மையம் சார்பில் மனிதநேய வாரவிழா

தொழில் மையம் சார்பில் மனிதநேய வாரவிழா

மதுரை : மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பில் மனிதநேய வாரவிழா பொதுமேலாளர் கணேசன் தலைமையில் நடந்தது. பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்ரூபி முன்னிலை வகித்தனர்.பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் சுப்புராம் துவக்கி வைத்தார். துணை பொதுமேலாளர் ஜெயா, கதர்கிராம தொழில் ஆணைய உதவி இயக்குனர் செந்தில்குமார் உட்பட பலர் பேசினர். பயிற்சியாளர்கள் விஜயவள்ளி, ஷீபா, தீபா பங்கேற்றனர். பயிற்சியாளர் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ