உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளக்கக் கூட்டம்

விளக்கக் கூட்டம்

எழுமலை : எழுமலை பா.ஜ., சார்பில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம், சம கல்வி எங்கள் உரிமை தெருமுனை விளக்கக்கூட்டம் நடந்தது. மதுரை மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், எழுமலை பேரூராட்சி முன்னாள் சேர்மன் பொன் கருணாநிதி, மாவட்டத் துணைத் தலைவர் ரஞ்சித், செயலாளர் உதயசந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞானப்பழம், செயலாளர் கவிதா, மாநில விவசாய அணி பிரிவு தர்மராஜ், ஒ.பி.சி., அணி பிரிவு துணைத் தலைவர் மாத்துாரான், செயற்குழு உறுப்பினர் சாந்தகுமார், வழக்கறிஞர் பிரிவு அருள் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், சக்திகேந்திர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை