உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமங்கலத்தில் அறிமுக கூட்டம்

திருமங்கலத்தில் அறிமுக கூட்டம்

திருமங்கலம்: மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., பிரசார பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. மாவட்ட பார்வையாளர் சின்னச்சாமி, நிர்வாகிகள் சிவராஜ், கங்காதேவி, சூரிய நாராயணன், திருப்பதி, சுந்தரபாண்டி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ