உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கள்ளழகர் கோயில் டெண்டர் வெளியீடு

கள்ளழகர் கோயில் டெண்டர் வெளியீடு

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளம் சீரமைப்பு, கோயில் வளாகத்தில் உள்ள புஷ்கரணி தெப்பக்குளம் பராமரிப்பு பணி, மைய மண்டபம் மராமத்து பணிகள் ரூ.5.50 கோடியில் நடக்க உள்ளன. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் இறுதியானதும் பணிகள் தொடங்கி 15 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ