உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி பலி

மதுரை: மதுரை ஹார்விபட்டி சிவராமன் 60. தனியார் நிறுவன செக்யூரிட்டி. நேற்று மாலை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே டூவீலரில் வந்தபோது (ெஹல்மெட் அணிந்திருந்தார்) அரசு பஸ் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ