உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிடா முட்டி பெண் பலி

கிடா முட்டி பெண் பலி

பாலமேடு, : பாலமேடு அருகே சேந்தமங்கலம் வெள்ளைச்சாமி மனைவி வசந்தா 48, நேற்று காலை வீட்டின் முன்புள்ள செம்மறி ஆட்டு பட்டியில் கிடா முட்டியதில் கீழே விழுந்தபோது பின் தலையில் காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !