மேலும் செய்திகள்
மகன் கொலை தாய்க்கு 'ஆயுள்'
05-Dec-2024
மதுரை : கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரம் திரவியம்47. கூலி வேலை செய்தார். அதே பகுதி சின்னம்மாளிடம் 35, பழகினார். அவர் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். திரவியம் மறுத்தார். 2018ல் தாக்கி தண்ணீர் இல்லாத கிணற்றில் தள்ளி சின்னம்மாளை கொலை செய்ததாக திரவியம் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து மதுரை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி உத்தரவிட்டார்.
05-Dec-2024