உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லேப்டாப் பழுது நீக்கும் பயிற்சி

லேப்டாப் பழுது நீக்கும் பயிற்சி

மதுரை : மதுரையில் நபார்டு வங்கி சார்பில் அக்., 2வது வாரத்தில் லேப்டாப் பழுது நீக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் பழுது பார்க்க தெரிந்த 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். அக்.,5க்குள், விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், ரூட்செட் பயிற்சி நிலையம், விமான நிலைய சாலை, பெருங்குடி, மதுரை - 625 022. போன்: 90038 31002.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ