உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு

அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு

பேரையூர்:பேரையூர் அருகே சின்னசிட்டுலொட்டியில் ஈஸ்வரன் 38. அனுமதி இன்று பட்டாசு தயாரிப்பதாக பேரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை பேரையூர் போலீசார் அங்கு சென்ற போது பட்டாசு தயார் செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி விட்டனர். வெடி மருந்துகளை சோதனை செய்வதற்காக வெடிபொருள் ஆய்வு நிபுணர்களை வரவழைத்து வெடி மருந்துகளின் அளவை கணக்கீடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை